திருச்சி மாநகராட்சியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை

Jun 23, 2022 - 03:31
Jun 23, 2022 - 18:54
 1153
திருச்சி மாநகராட்சியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாகி உள்ளதால் தொடர்ந்து மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி மூலம் புகார்கள் வந்தன. புகார்களைத் தொடர்ந்து நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி தொடங்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

அதன்படி இன்று பெரியமிளகுபாறை, உடையான்ன்ட்டி பகுதிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் 15 நாய்கள் பிடிக்கப்பட்டு கோணக்கரை பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO