பெண்களுக்கு பெண் மருத்துவர் சிகிச்சை!- மதுரம் மருத்துவமனையின் புதிய முயற்சி

Aug 18, 2022 - 05:57
Aug 18, 2022 - 06:36
 799
பெண்களுக்கு பெண் மருத்துவர்  சிகிச்சை!- மதுரம் மருத்துவமனையின் புதிய முயற்சி

பெண்களுக்கு பெண் மருத்துவர் சிகிச்சை!!!!! நமது மதுரம் மருத்துவமனையில் கீழ்கானும் நோய்களுக்கான சிறப்பு சிகிச்சை பெண்களுக்கு பெண் மருத்துவர்கள் மட்டுமே சகல உடற்பரிசசோதனை மற்றும் ஆலோசனைகள்வழங்குமுறைபுதிய மற்றும் உயரிய ஆய்வகவசதியுடன் துவங்கப்பட்டுள்ளது.

1.ரேடியாலஜிசிகிச்சைகள்-USG,2.சர்க்கரை நோய்க்கான நவீன மருத்துவம்!3. கர்ப்பகால, மகப்பேறு மற்றும் பெண்கள் நலனுக்கான ஏனையசிகிச்சைகள்!4.பொது அறுவை சிகிச்சைகள் 5.காது, மூக்கு, தொண்டை பிரச்சனைக்கான அறுவை சிகிச்சைகள்!!6. பல் சிறப்பு சிகிச்சை அதி நவீன கருவிகளைக் கொண்டு!!! 7.மன நலம் ஆலோசனை மற்றும் மனநலன் சம்பந்தமான சிகிச்சைகள்!!8.புற்று நோய்க்கான பாதுகாப்பான சிகிச்சைகள்! 9.பொதுவானமுழு உடற்பரிசோதனைக்கான சிகிச்சைகள்! 10.தோல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்குமான சிகிச்சைகள் மேற்கண்ட அனைத்து சிகிச்சைகளும் உங்கள் வீட்டிலிருப்பதைப் போன்ற உணர்வுடன் பெண் மருத்துவர்மற்றும் பெண் செவிலியர் என அனைத்து சேவைகளும் பெண்களே மிகவும் பரிவுடனும் கவனத்துடனும் உங்கள் சிகிச்சையை மேற்கொள்வர்.

மத்திய மாநிலஅரசுகள் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை மேம்படுத்தி வருவதை கருத்தில் கொண்டு இந்தபுதிய சேவை முறையை மதுரம் மருத்துவமனையில் துவங்கியுள்ளனர். அனுபவமிக்க பெண் மருத்துவர்களைக் கொண்டு உங்கள் நலன்மற்றும் பெண்ணுக்கான மரியாதையைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த பாதுகாப்பானசிகிச்சை முறையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO