மருந்தகத்தில் வேலை வாய்ப்புகள் - 30க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்

மருந்தகத்தில் வேலை வாய்ப்புகள் - 30க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்

இந்தியாவின் முன்னணி மருந்துக்கடையான MED PLUS PHARMACY (மெட்ப்ளஸ் மருந்தகம்)-ல் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு.

30க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு நடைபெறுகிறது. வயது வரம்பு: 30, கல்வி தகுதி: D-Pharm, B-Pharm, Any Degree, Diploma, ITI, 12th or 10th முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் : திருச்சி,‌ துவரங்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கும்பகோணம். விருப்பமுள்ளவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் 4 Passport size photo வுடன் நேரில் வரவும்.

முகவரி : Medplus Railnagar, Ground Floor, No. 1A/195 Rajappa Nagar, Ariyamangalam Area, Thanjavur Main Road, Tiruchirappalli-620010
Landmark : Railnagar Busstop, Opposite To BG Naidu Sweets. நாள்: 04.07.2022 to 09.07.2022 தொடர்புக்கு : 9150086653, 7338961678

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO