பொன்மலை ரயில்வே பணிமனை மூடப்பட்டது! ஊழியர்கள் வெளியே செல்ல தடை!!

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் அங்கு பணிபுரியும் சிலருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் பொன்மலை ரயில்வே பணிமனை மூடப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும், வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், மேலதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உரிய விவரங்களை அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gold | 4,885₹(1 gram) | 39,080.00₹(8 gram) |
Silver | 66.50₹(1 gram) | 66500.00₹(1 Kg) |
Petrol | 84.77₹ |
Deisel | 76.59₹ |
akshaya Nov 24, 2020 0 416
akshaya Nov 16, 2020 0 511
akshaya Nov 12, 2020 0 2132
charles Nov 10, 2020 0 381
TODAY RATES
VARIETY | QUANTITY | PRICE |
---|---|---|
பெங்களூர் தக்காளி | 1 Kg | 45.00 |
பீன்ஸ் | 1 kg | 80.00 |
பீட்ரூட் | 1 kg | 45.00 |
பாகற்காய் | 1 kg | 60.00 |
சுரைக்காய் | 1 kg | 20 |
கத்திரிக்காய் | 1 kg | 40 |
பிராட் பீன்ஸ் | 1 kg | 45.00 |
முட்டைக்கோஸ் | 1 kg | 25.00 |
கேப்சிகம் | 1 kg | 55.00 |
கேரட் | 1 kg | 50 |
காலிஃபிளவர் | 1Piece | 45.00 |
சவ் சவ் | 1 kg | 35.00 |
செப்பன்கிலங்கு | 1 kg | 50.00 |
கோத்தமல்லி | 1 கொத்து | 20.00 |
வெள்ளரிக்காய் | 1 kg | 30.00 |
முருங்கைக்காய் | 1 kg | 60.00 |
இஞ்சி | 1 kg | 240 |
பச்சை மிளகாய் | 1 kg | 40.00 |
பச்சை வாழை | 1 துண்டு | 10.00 |
நூக்கல் | 1kg | 25.00 |
வெண்டக்காய் | 1kg | 35.00 |
வெங்காயம் | 1kg | 25.00 |
சின்ன வெங்கயம் | 1kg | 70.00 |
jerald Jan 22, 2021 0 492
jerald Nov 7, 2020 0 391
admin@gmail.com Nov 7, 2020 0 355
jerald Dec 29, 2020 0 585
Total Vote: 95
நியாயமானது