காவிரி கரையில் குடிக்க கூட தண்ணீர் இல்லை என்று மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 36 இல் அரியமங்கலம் குப்பைமேடு அருகில் ஸ்டாலின் நகரில் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் தவிர்த்து வருகின்றனர்.
காவேரி கரையில் குடிக்கக்கூட தண்ணிர் இல்லாத நிலையில் தண்ணீருக்காக போராட்டம் நடத்தினர். அதிகாரிகளை சந்தித்தும் பலமுறை முறையிட்டுள்ளனர்.அரசு தண்ணீர் பிரச்சினைக்கு விரைந்து உடனே நடவடிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காவேரி கரையோரம் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision