சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய ROTARY CLUB OF TRICHY DC PRIDE

சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய ROTARY CLUB OF TRICHY DC PRIDE

நாட்டின் சுதந்திர தினம் இன்று (15.08.2024) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தங்கேஸ்வரி நகர் Ex Service Man Colony-ல் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நடைபெற்றது.

இதில் ROTARY CLUB OF TRICHY DC PRIDE President - Rtn. A.MURUGESAAN, Secretary - Rtn.B.VIGNESHWARAN, Treasurer - Rtn. S.E.SANTHOSH மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு கவிதை ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 60 மாணவ மாணவிகளுக்கு ROTARY CLUB OF TRICHY DC PRIDE சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பியூலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision