திருச்சி காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரவுடிகள் கைது

திருச்சி காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ரவுடிகள் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வரத்தினம் அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படைகள் உருவாக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக சிறப்பு தீவிர வேட்டை மேற்கொண்டத்தின்

பேரில் இன்று( 26. 03. 2025) திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவால்(OCIU) பட்டியலிடப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிகளான வாத்தலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வினோத் 34/25 s/o சேகர் குடித் தெரு,வாத்தலை.மணச்சநல்லூர் T. Kதாமரைச்செல்வன் 21/25 S/Oகுமார் அர்ஜுனன் தெரு, சிறுகாம்பூர்,தினேஷ் 29/25 S/O சடையன் குடித்தெரு,வயல் திருப்பஞ்சலி கத்தி மணி @ மணிகண்டன், 30/25 S/O ராமச்சந்திரன் தெற்கு தெரு, பூசாரிப்பட்டி

முசிறி,பிரவீன் 21/25 S/oஆறுமுகம் அர்ஜுனன் தெரு, செந்தாமரைக்கண் சிறுகம்பூர், மற்றும் முசிறி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆன திலீப்  தந்தை பெயர் வேலுச்சாமி குளித்தலை கரூர் ஜீயபுரம்  அஜய் 24 தந்தை பெயர் அருணாச்சலம், வெள்ளுர் முசிறி, முசிறிHS ஆகியோர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தேவைப்படும் பட்சத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க சிறப்பு தீவிர வேட்டை ஸ(special drive) மற்றும் சட்ட ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்

மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சட்டவிரோத நடவடிச்சியில் ஈடுபடும் வரும் பட்சத்தில் பொதுமக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision