குறைவான பயணிகள் எண்ணிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள்

குறைவான பயணிகள் எண்ணிக்கையால் ரத்து செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள்

முழு ஊரடங்கு எதிரொலியாக ரயில் போக்குவரத்து பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சிறப்பு ரயில்கள்  ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 16 தேதி வரை  ரத்து தொடரும் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு இந்த தகவல்கள் ரயில் நிலையங்களிலும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை தெரிந்துக்கொள்ளும் வகயில் இணையதளத்திலும் வெளியிட்டுளனர். 

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் பின்வருமாறு 

Tno : 06627 - MAS - MAQ
(2-06-2021 to 16-06-2021)

06628 - MAQ to MAS
(01-062021 to 15-06-2021)

02677 - SBC - ERS 
(02-06 -2021 to 16-06-2021)

O2678 - ERS to SBC 
(1-06-2021 to 15-06-2021)

O6343 - TVC to MDU 
(1-06-2021 to 15-06-2021)

06344 - MDU to TVC 
(2-06-2021 to 16-06-2021)

06105 - MS to TCN 
(1-06-2021 to 15-06-2021)

06106 - TCN to MS 
(02-06-2021 to 16-06-2021)

O6179 - MS to MQ 
(1-06-2021 to 15-06-2021)

06180 - MQ to MS 
(02-06-2021 to 16-06-2021)

06187 - KIK to ERS
(2-06-2021 to 16-06-2021)

O6188 - ERS to KIK 
(01.06.2021 to 15.06.2021)

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx