தமிழக முதல்வர் வருகை- ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி வருகின்ற 09.07.2025 மற்றும் 10.07.2025 அன்று நள்ளிரவு 12 மணி வரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே 9,10 ஆம் தேதிகள் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா விமானங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
What's Your Reaction?






