ஜாம்புரியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு மல்லர் கம்பம்

பாரத சாரணர் சாரணியர் இயக்க விழாவில் பங்குபெற்ற திருச்சி கே கே நகர் அரசு பள்ளி மாணவன் செரில் ஜோயல்-க்கு மல்லர் கம்ப விளையாட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததற்காக தலைமை ஆசிரியர் பெருமைப்படுத்தினர்.. இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வீரனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
2.3.2025 அன்று பாரத சாரணர் சாரணியர் இயக்க விழாவில் திருச்சி 250 வீரர் வீராங்கனைகள் பங்குபெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்ததற்காக தமிழ்நாடு மல்லர் கம்ப கழகம் சார்பாக சிறந்த பயிற்சியாளர் என்று மல்லர் கம்பம் பரிசாக வழங்கியது.இன்று 4.3.2025 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தி அவர்கள் வாழ்த்தினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision