பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து பணியை தொடங்கி வைத்த மேயர்

பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து பணியை தொடங்கி வைத்த மேயர்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 4. உள்ள 10 பொதுக்கழிப்பறைகளை ஸ்கோப் தொண்டு நிறுவனம் பராமரித்துக் கொண்டு வருகிறார்கள். கழிப்பறை உபயோகிப்பவர்கள் இலவசமாக உபயோகப்படுத்துகிறார்கள்.

கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு கழிப்பறையிலும் இருவர் பராமரித்து வருகிரார்கள். தற்போது கரைகள் அதிகப்படியான மற்றும் அழுக்குகளை அகற்றுவதற்கு அதிக அழுத்தமுள்ள சுத்தம் ஹை பவர் எந்திரம் சின்ன கொத்தமங்களம் கழிப்பறையில் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தொடக்கி வைத்தார்.

அதில் ஸ்கோப் இயக்குநர் பத்மஸ்ரீ சுப்புராமன் ,உதவியாளர் ச.நா. சண்முகம், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், மாமன்ற உறுப்பினர் மஞ்சுளாதேவி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision