அரசுப் பள்ளி மாணவர்களை வாழ்த்திய அமைச்சர்

அரசுப் பள்ளி மாணவர்களை வாழ்த்திய அமைச்சர்

தாய்லாந்து Ming Chuan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் சென்னையைச் சேர்ந்த மாணவி ஆவல் சிந்து, Kun Shan பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜெயஶ்ரீ,

புவனேஸ்வர் ஐ.ஐ.டி-யில் பயின்று வரும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ராகுல் ஆகியோரை சந்தித்து அவர்களின் அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு எப்போதும் துணை நிற்கும் எனவும் தெரிவித்துக்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision