தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா - திமுக தெற்கு மாவட்டம் மரியாதை

இந்தியாவின் முதல் சுதந்திரப்போராட்ட மாவீரன், தீரன் சின்னமலைக்கவுண்டர் அவர்களின் 270 வது ஆண்டு பிறந்தநாள் பெருவிழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் ஐயா மொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் மாநகரக் கழக செயலாளர்
மு.மதிவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா பகுதி கழக செயலாளர் மோகன் பாபு ராஜமுஹமத் மணிவேல் ஏ எம் ஜி விஜயகுமார் ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி மாமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் அணி அமைப்பாளர் சி எம் ஐயப்பன்
மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் திருச்சி கொங்கு நண்பர்கள் சங்கம், திருச்சி மாவட்ட கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை, திருச்சி மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision