திருவள்ளுவர் தினம் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் தினம் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் மாலை அணிவித்து மரியாதை

அய்யன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் தாய்க்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், அண்ணா சிலை விக்டர், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பஜார் மைதீன், மார்க்கெட் கோட்டத் தலைவர் சந்துக்கடை சம்சுதீன், பாலக்கரை மாரியப்பன், தாகூர் தெரு முருகன், மலைக்கோட்டை சொக்கலிங்கம், மலைக்கோட்டை சேகர், ஸ்ரீரங்கம் தியாகராஜன், முன்னாள் கவுன்சிலர் நாகமங்கலம் சீனிவாசன், உறையூர் விஜி,

கே.கே.நகர் லாரன்ஸ், புங்கனூர் வக்கீல் ஆறுமுகம், சந்துக்கடை தியாகராஜன், பெருங்குடி ஆர்கே நடராஜன், ஆட்டோ பாலு, அரியமங்கலம் நிரோஷ்குமார், வீரேஸ்வரம் பிரபு, சேகர், கோகுல், கிருஷ்ணமூர்த்தி, டிவி கோயில் தியாகராஜன், உறையூர் மன்சூர் இர்ஃபான்,

ஆனந்த் மற்றும் பாலர் காங்கிரஸ் முஸ்தபா அஜீத் அசிந்தின், அர்ஷத் தேவி, சந்திரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision