திருச்சி மாவட்டத்தில் 314 இடங்களில் நாளை (18.11.2021) கோவிட் தடுப்பு ஊசி மாபெரும் சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் 314 இடங்களில் நாளை (18.11.2021) கோவிட் தடுப்பு ஊசி மாபெரும் சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 314 இடங்களில் நாளை (18.11.2021) கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நாளை (18.11.2021) கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn