ரோட்டரி கிளப் ஸ்ரீரங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் அமைந்திருக்கும் கோனார் கல்யாண சித்திரத்தில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை நடைபெறும்.

கண் பரிசோதனைக்கு வருபவர்கள் தங்களின் முகவரி அடையாள அட்டையின் ஜெராக்ஸ் கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்கவும்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய…
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision






Comments