Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் இருந்து கொழும்புவிற்கு ரிட்டர்ன் டிக்கட் விலை ₹ 20,100 மட்டுமே.

திருச்சியில் உள்ள இலங்கைத் தொடர்புடைய வணிகர்கள், இலங்கைத் தமிழர்கள், ட்ராவல் ஏஜெண்டுகளின் தொடர்ந்த கோரிக்கையை ஏற்று திருச்சியில் இருந்து கொழும்புவிற்கான டிக்கட் விலையை குறைத்த ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். 

டிக்கட் விலையில் 30+7 கிலோ லக்கேஜ் அடங்கும். கூடுதல் விபரங்களுக்கு திருச்சியில் ஶ்ரீலங்கன் விமான நிறுவன அலுவலகத்தையோ, அங்கீகரிக்கப்பட்ட ட்ராவல் ஏஜெண்டுகளை அணுகவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *