திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கரையாம்பட்டி என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த முத்தப்புடையன் பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான டாடா ஏசி வாகனம் தீடிரென தீ பிடித்து எரிந்தது.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments