திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பு 2025-26 ன் படி ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் வருகை தரும் சுமங்கலி பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும், கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமை மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் கூழ் வார்க்கும் நிகழ்வும் 20.07.2025 அன்று காலை 7 மணிக்கு தொடங்கி வைக்கப்பட உள்ளதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு இணை ஆணையர் / செயல் அலுவலர் அ.இரா. பிரகாஷ் அறங்காவலர் குழுத் தலைவர் V.S.P. இளங்கோவன், அறங்காவலர்கள்பெ.பிச்சைமணி, சுகந்தி ராஜசேகரன், சேது லட்சுமணன் ஆகியோரால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Comments