பெயர் : டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின், பிறந்த தேதி : 07.11.1967, பிறந்த இடம் : தேவகோட்டை, இராமநாதபுரம் மாவட்டம்,
தாளாளர், மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி & மருத்துவமனை கோவை -641029
முகவரி : 135/1,ஷாலொம் டூவெல்லிங், திருவள்ளுவர் வீதி,
வெள்ளகினர் பிரிவு, G. N. மில்ஸ் போஸ்ட், கோவை -641029
பொறுப்பு : அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற
கழக மகளிர் அணி இணைச் செயலாளர்
தேசியம் : இந்தியர், மதம் : கிறிஸ்தவம், சமூகம் : பிற்படுத்தப்பட்டோர் (BC)
திருமண நிலை : திருமணமானவர், கணவர் பெயர் : S. மார்ட்டின். குடும்ப விவரங்கள் பிள்ளைகள் : 2 மகன்கள் & 1 மகள்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (மகன்), சிந்து ஸ்ரீ சார்லஸ் (மருமகள்), ஜோஸ் டைசன் மார்ட்டின் (மகன்), டெய்சி மார்ட்டின் (மகள்), ஆதவ் அர்ஜுனா (மருமகன்)
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments