Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரன் தீவிர பிரசாரம்

அஇஅதிமுக ஸ்டாலின் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் ஸ்ரீரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் முன்பாக இன்று தனது பிரசாரத்தை துவங்கினார்.

தொடர்ந்து சித்திரை வீதி உத்திரை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *