திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஆதவ் அர்ஜுனா கார் மோதியதில் திருச்சி காவலர் கால் முறிந்து விட்டது.

திருச்சி அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் காவலரை
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் கிழக்கு தொகுதி
அ. இ.அ.தி.மு.க.கழக வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் நலம் விசாரித்தனர்
திருச்சிவிஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சிவிஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
விஜய் பிரச்சாரத்தில் விபத்து-காயமடைந்த காவலரை அதிமுக வேட்பாளர் நேரில் சந்தித்து ஆறுதல்



Comments