Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி கிழக்கு தொகுதியில் ஆதரவு திரட்டி வரும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.பின்னர்
வெள்ளாளர் சமூக தலைவர் மக்கள் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் & கொள்கை பரப்பு

செயலாளர் மாதவன் பிள்ளை மற்றும் திருச்சி கிழக்கு பகுதி பொறுப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். மேலும் திருநெல்வேலி பொறுப்பாளர் புதுமனை ராஜா மற்றும் அருண் ஆகியோரும் உடனிருந்து ஆதரவு தெரிவித்தனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *