திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணிமனை, திருச்சி ஈ.பி. ரோடு பகுதியில் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு பணிமனையை

துவக்கினார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்ந்த கட்சி தொண்டர்கள், பகுதி, ஒன்றிய, மாநகர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் திரளாக பங்கேற்றனர்.
திருச்சிவிஷன் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சிவிஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக–NDA தேர்தல் பணிமனை துவக்கம்



Comments