74-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அதிமுக தொண்டர்கள் உற்சாகம்:

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது இன்று அதிமுகவை சேர்ந்த சேர்ந்த தொண்டர்கள் புகை படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

10வது வார்டு சார்பில் வாணபட்டறை மாரியம்மன் கோவில் அருகில்ஆவின் சேர்மனும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் C.கார்த்திகேயன்,C.அரவிந்தன் மாலை அணிவித்து இனிப்புகள், அன்னதானம் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.

வட்ட கழக செயலாளர்கள் ராமசாமி, ஜெகதீசன், கதிர்வேல் மற்றும் நிர்வாகிகள் மகாலிங்கம், ராமதாஸ், ராஜசேகர், பாபுஜி, தியாகு மருதை, செல்வகுமார், பெரியண்ணன், முருகன்,ராமு, முருகேசன்,குணா ஆரிப் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அதிமுக தொண்டர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments