திருவாரூரில் தேர்தல் பரப்புரையின் போது
எடப்பாடி K பழனிச்சாமிஅவர்களுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு அஇஅதிமுக 2026 தேர்தல் வாக்குறுதியில்

விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்து வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதால் தேசிய தென்னிந்திய மாநில செயலாளர்கள் மாவட்ட தலைவர் அஇஅதிமுகவுக்கு ஆதரவை தெரிவித்துக் கொண்டனர் மேலும் எடப்பாடி Kபழனிச்சாமி அவர்கள் தன் ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்
அப்போது R.காமராஜ் முன்னாள் அமைச்சர் இந்நாள் நன்னிலம் தொகுதி வேட்பாளர்
உடன் இருந்தார்.

KS பாலு மாநில செயலாளர் கும்பகோணம் M.மகேந்திரன் மாநில செயலாளர் கொட்டப்பட்டு
Vs.பரமசிவம் மாநில செயலாளர்
P. தமிழ்செல்வன் திருச்சி மாவட்ட தலைவர்
R.ராமச்சந்திரன் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் மன்னார்குடி கண்ணன் சோழபுரம் மதியழகன்மாவட்ட செயலாளர் மன்னார்குடி குமார் பருத்தி கோட்டை சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments