திருச்சி மாவட்டம் முசிறியில்
டிடிவி தினகரன் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தலில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை அறிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றகழகம் கூட்டணி சேரும் கட்சியே ஆட்சி அமைக்கும் .

வரும் சட்டமன்றத் தேர்தலில் முசிறி சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் போட்டியிடுவார்.
முசிறியில் அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments