திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முக்கிய மதத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.
முக்கிய சந்திப்புகள்

ரோமன் கத்தோலிக் திருச்சபை மேலப்புதூரில் உள்ள திருச்சி மறை மாவட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபையின் குருகுல முதல்வர் எல். அந்துவான் அவர்களை நேரில் சந்தித்து, வரும் தேர்தலில் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, தென்னிந்திய

திருச்சபைகளின் திருச்சி – தஞ்சை மண்டல பேராயர் சாமுவேல் ராஜதுரை அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றதோடு, உதயசூரியன் சின்னத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
மதத் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு தேடிய அன்பில் மகேஸ்



Comments