திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்டம், தலைமை நீரேற்று நிலைய கிணற்றில் (Collector well) ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறை காரணமாக Radial Arms அடைப்பு சுத்தம் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.
இதனால் (15.09.2023) மற்றும் (16.09.2023) ஆகிய இரண்டு தினங்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments