திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி கிளைக் செயலாளர் மற்றும் பிரதிநிதி பொருளாளர் துணைச் செயலாளர் அவைத் தலைவர் ஆகியோருக்கு திமுக சார்பில், பொங்கல் விழா கொண்டாடுவதற்கு ஏதுவாக

பச்சரிசி, வெல்லம் முந்திரி, கரும்பு ஏலக்காய் நெய் பாசிப்பருப்பு ஆகிய அடங்கிய உங்கள் தொகுப்புடன் புதிய ஆடைகளை கே.என்.அருண்நேரு வழங்கினார். நிகழ்ச்சியில் ஒப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் மற்றும் பேருர் கழக செயலாளர் உப்பிலியபுரம் நடராஜன், பி. மேட்டூர் வெள்ளையன்,

துறையூர் நகர மன்ற உறுப்பினர் செல்வராணி மலர்மன்னன், ஹேமலதா, முத்துச்செல்வன், சரண்யா, மோகன் தாஸ், கலைச்செல்வி, சிலை அழகன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கே.என்.அருண் நேரு உணவு வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments