திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் வயலூர் முருகன் அருகே கிருபானந்த வாரியார் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் முருக கடவுளை தவறாக சித்தரித்து பேனர் வைத்து உள்ளனர் என பாரதிய ஜனதா கட்சியின் மணிகண்டம் வடக்கு ஒன்றிய தலைவர் சசிக்குமார் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்.

Advertisement
இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையும் வயலூர் முருகன் கோவிலுக்கு முன்னதாக பாஜக நடத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement
Advertisement






Comments