திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா வருகின்ற நவம்பர் 24 முதல் டிசம்பர் 04 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சிராப்பள்ளி ஆர்.சி பள்ளியில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் புத்தக கண்காட்சிக்கான சிறந்த சின்னத்தை வடிவமைத்து அனுப்பி வைக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான வாட்சப் எண்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் இன்று (15.11.2023) அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments