திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் இல்லாத வெகு நேரமான காத்திருக்கும் பயணிகள்.
இன்று திருச்சி நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் வருகையை ஒட்டி பேருந்துகளை நிகழ்வுக்கு திமுகவினரை அழைத்து வர பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்றுள்ளதால் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வேலைக்கு செல்லும் பயணிகள் பயணம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றார்கள்.
ஒரு சில பேருந்துகளை வருவதால் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணித்து வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments