புத்தாண்டு விடுமுறையையொட்டி பார்வையாளர்களுக்காக (31.12.2024) அன்று (செவ்வாய்கிழமை) திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments