Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் தாவெக தலைவர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு

திருச்சி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் 9 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன.திருச்சி கிழக்கு தொகுதியில் கட்சி தலைவர் விஜயின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதேபோல், ஸ்ரீரங்கம் தொகுதியில் ரமேஷ், திருச்சி மேற்கு தொகுதியில் ராமமூர்த்தி, மணப்பாறை தொகுதியில் கதிரவன் ஆகியோரின் மனுக்கள்

ஏற்கப்பட்டன.மேலும், லால்குடி தொகுதியில் கு.ப. கிருஷ்ணன், திருவெறும்பூர் தொகுதியில் நவல்பட்டு விஜி, துறையூர் தொகுதியில் ரவிசங்கர், முசிறி தொகுதியில் விக்னேஷ் மற்றும் மண்ணச்சநல்லூர் தொகுதியில் சரவணன் ஆகியோரின் வேட்பு மனுக்களும் செல்லுபடியாக ஏற்கப்பட்டன.இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உறுதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Thttps://t.me/trichyvisionelegram*

*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *