செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களின் 15 1வது பிறந்த தினத்தையொட்டி திருச்சி கோர்ட் அருகிலுள்ள அவரதுதிருவுருவச்சிலைக்கு AITUC அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, AITUC மாவட்ட செயலாளர் .23வது மாமன்ற உறுப்பினர்க.சுரேஷ், இடைக்கமிட்டி செயலாளர்கள் எம்.ஆர்.முருகன், சுரேஷ் முத்துசாமி, சையது அபுதாகீர், மாணவர் பெருமன்றம் G.R.தினேஷ், K.இப்ராஹிம், பாட்ஷா,கௌதம், BHEL சங்கம் லோகநாதன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சூர்யா,மேற்கு பகுதி Rரவீந்திரன், Rஆனந்தன், ,நாகராஜ், ஸ்ரீரங்கம் பகுதி துணை செயலாளர் சந்தோஷ் . ஏர்போர்ட் ராஜா, தரைக்கடை அருண்.சரவணன்.சுதர்சன் ஆட்டோ செந்தில் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments