திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வருகை தரும் சேவைகளின் வசதிக்காகவும், விரைவாக தரிசனம் மேற்கொள்வதற்கும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இத்திருக்கோயிலின் பெரிய சன்னதியில் தற்போது நடைமுறையில் உள்ள விரைவு வழி கட்டண சீட்டு ரூ.250 மற்றும் சிறப்பு வழி கட்டண சீட்டு ரூ.50 ஆகிய இரு கட்டண சீட்டு ரத்து செய்து மாறாக ரூ.100 மதிப்புள்ள ஒரே கட்டண சீட்டு வருகிற (01.03.2022) முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
எனவே பக்தர்கள் மேற்கூறியவாறு கட்டண சீட்டு வழக்கத்தினை பயன்படுத்திக்கொண்டு நம்பெருமாள் திருவருள் பெற கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments