புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கோயில்களில் சாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தார்.முதலில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலிலுக்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி அம்மனை வழிபட்டார்.முன்னதாக கோவிலுக்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியை வரவேற்றனர். ராஜகோபுரம் வழியாக அவர் மூலஸ்தானம் சென்றார்.
பின்னர் தங்க கோபுரத்தை சுற்றி கொடிமர மண்டபத்திற்கு சென்ற அவர் கொடி மரத்தை வலம்வந்து பக்தியுடன் தொட்டு வணங்கினார். பின்னர் திருச்சி வயலூர் முருகன் கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்று தரிசனம் செய்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO







Comments