விடுதலைப் போராட்ட வீரர் தோழர் இரா. நல்லகண்ணு 101வது பிறந்த நாளில் நியூ செஞ்சரி புத்தக நிறுவனத்தின் கண்காட்சியினை திருச்சி மாநகர் உறையூரில் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் டிசம்பர் 26 வெள்ளியன்று காலை 10:00 மணிக்கு திறந்து வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா, துணைச் செயலாளர் சுரேஷ் முத்துசாமி மேற்குப் பகுதி நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகன், ரவீந்திரன், ஆயிஷா, ஆனந்தன், ஜெய்லானி பகுதி குழு உறுப்பினர்கள் புஷ்பம் Ex.MC,
தர்மராஜன், சீனிவாசன், நாகராஜன், மௌலானா மற்றும் புத்தக நிறுவனத்தின் மேலாளர் முரளி உள்ளிட்டோ பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments