காங்கிரஸ் கட்சியின் 141வது துவக்க நாளை முன்னிட்டு திருச்சி சந்து கடையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மூத்த தலைவர் கள்ளத்தெரு குமார் மலைக்கோட்டை சொக்கலிங்கம் மார்க்கெட் கோட்டத் தலைவர் சந்துக்கடை சம்சுதீன் மலைக்கோட்டை வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மார்க்கெட் மாரியப்பன் அண்ணா சிலை விக்டர் வயலூர் ரோடு ராஜவேல் மலைக்கோட்டை சேகர் வக்கீல் சுகன்யா சந்து கடை தியாகராஜன் நிர்மல் குமார் கோகுல் ஜுவல்லரி முருகன் கிருஷ்ணமூர்த்தி சீரகம் ராமகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் பிரகாஷ் ராஜீவ் காந்தி இபி ரோடு சண்முகம் பாலாஜி பிரகாஷ் உறையூர் விஜி தாகூர்தெரு முருகன் மற்றும் ஏளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments