ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சிறுபான்மையினரையும் ஓபிசி மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினரை ஒடுக்கி, அனைத்து தமிழ்நாட்டு நலன்களையும் நிதிகளையும் மறுக்கும் பிரதமர் மோடி அவர்களின் திருச்சிக்கு வருகையை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் ரெக்ஸ் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட பொருளாளர் முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, மாநில பேச்சாளர் குமரி மகாதேவன்,

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலங்காரம், ஷேக் தாவுத், கோட்ட தலைவர்கள் மார்க்கெட் கோட்டம் பகதுர்ஷா, மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா, அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் ஜெயம் கோபி, சுப்பிரமணியப்புரம் கோட்ட தலைவர் எட்வின், அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், விவசாய பிரிவு அண்ணாதுரை, இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் விஜய் பட்டேல், மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஷீலா செலஸ்,கவிதா

நாச்சியார்,சிறும்பான்மை பிரிவு பஜார் மொய்தின், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், இலக்கிய பிரிவு பத்பநாதன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அடைக்கன், அன்பு ஆறுமுகம், பாண்டியன், சுப்புராஜ், மணி, கண்ணன், ஆரிஃப், அப்பு, நிதிஷ், நரேஷ், அஜய், ஆரி, சஞ்சய், நிஷாந்தி, மும்தாஜ், நடராஜன், மோகனாம்பாள், எழில் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர்.



Comments