திருச்சி மாவட்டம் மணப்பாறை மமக, அதிமுக, தவெக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் உள்ளிட்ட 19 மனுக்கள் ஏற்பு.4 மனுக்கள் நிராகரிப்பு.திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல்சமது,

அதிமுக வேட்பாளர் டாக்டர்.விஜயகுமார், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கதிரவன் ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்பு.மொத்தம் 23 பேர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் 4 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
மணப்பாறை தொகுதியில் மனுக்கள் பரிசீலனை முடிவு



Comments