தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் – 2க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில்பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி, சொத்து வரி பெயர் உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.
அருகில் துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர் ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினார்கள் லீலா வேலு, பிரபாகரன ரிஸ்வானா பானு, சண்முகப்பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments