திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் பணிபுரிந்த அலுவலக உதவியாளர் அருண் மாரிமுத்து பணிச்சுமை மற்றும் நீதிபதியின் கொடுமை தாங்க முடியாமல்கடந்த( 26.02.2025)
அன்று தற்கொலை செய்து செய்து கொண்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பாக்கியம் சென்னையில் உள்ள நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் (பொது) உத்தரவிட்டுள்ளார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments