Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை மீட்பு: வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை!

இன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் எட்டரை கோப்பு கிராமத்தில் முதலை ஒன்று இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் படி திருமதி காஞ்சனா IFS தலைமை வன பாதுகாவலர் திருச்சி அவர்களின் உத்தரவின் படி திருமதி கிருத்திகா IFS மாவட்ட வன அலுவலர் திருச்சிராப்பள்ளி அவர்களின் ஆணை அடிப்படையில்

திரு.V.P. சுப்பிரமணியன் வனச்சரக அலுவலர் திருச்சி அவர்கள் தலைமையில் 8.2.2026 அன்று காலை சுமார் எட்டு முப்பது 8.30 மணியளவில் திருச்சி வனச்சரக பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறை திருச்சி பணியாளர்களும் இணைந்து முதலையை பாதுகாப்பாக பிடித்து நல்ல நிலையில் அதன் வாழ்விடமான முக்கொம்பு காவிரி கொள்ளிடம் ஆற்றிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக விட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *