திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லால்குடி தெற்கு ஒன்றியத்தின் மணக்கால் ஊராட்சியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டி. பாரி வள்ளல் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அம்மன் நகர், காமராஜபுரம், சவேரியார் கோவில் தெரு, சூசையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த பரப்புரையில்,

பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது அவரது பக்கத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர வேண்டுமெனவும், கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments