திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 07.12.2021 அன்று மக்களவையில் சிவகங்கை மாவட்ட எம்.பி கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை வைத்தார்.
இதனை நிறைவேற்றும் விதமாக இண்டிகோ நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியீட்டுள்ளது. அதில் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானம் சேவை வருகின்ற 2022 ஜனவரி 10 முதல் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments