சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கம் காரணமாக, பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு மிகவும் வசதியாக பல நாடுகள் விசா இல்லாமல் அந்நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கின்றன. பாஸ்போர்ட் குறியீட்டில், உலகளவில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், இந்திய பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1.அங்கோலா, 2.பார்படாஸ், 3.பூடான், 4.பொலிவியா, 5.பிரிட்டிஷ் விர்ஜீன் தீவுகள், 6.புரூண்டி, 7.கம்போடியா, 8.கேப் வெர்டே தீவுகள், 9.கொமோரோ தீவுகள், 10.கூக் தீவுகள், 11.டிஜிபவுட்டி, 12.டொமினிகா, 13.எல் சால்வடார்,14.எத்தியோப்பியா, 15.பிஜி, 16.கபோன், 17.கிரீனடா, 18.கினியா பிசாவு, 19.ஹைதி, 20.இந்தோனேஷியா, 21.ஈரான், 22.ஜமைக்கா, 23.ஜோர்டான், 24.கஜகஸ்தான், 25.கென்யா, 26.கிரிபாட்டி, 27.லாவோஸ், 28.மகாவு, 29.மடகாஸ்கர், 30. மலேசியா, 31.மாலத்தீவுகள், 32.மார்ஷல் தீவுகள், 33.மொரிஷியானா, 34.மொரிஷியஸ், 35. மைக்ரோனேஷியா, 36.மான்ட்செரட், 37.மொசம்பிக், 38.மியான்மர், 39.நேபாளம், 40.நையூ , 41.ஓமன், 42.பலாவு தீவுகள், 43.கத்தார், 44.ருவாண்டா, 45.சமோவா,

என்ன மூச்சு முட்டுதா இன்னும் இருக்கு இருங்க !
46.செனகல், 47.சீசெல்ஸ், 48.சியாரா லியோன் 49.சோமாலியா, 50.இலங்கை, 51.செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் 52.செயின்ட்லூசியா, 53.செயின்ட் வின்சென்ட் அண்ட் தி கிரினடின்ஸ், 54.தான்சானியா, 55.தாய்லாந்து, 56.தைமூர், 57.டோகோ, 58.டிரினாட் மற்றும் டோபாகோ, 59.துனிஷியா, 60.துவாலு, 61.வானூட்டு தீவு, 62.ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம் வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்கிறார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்.

அப்புறம் என்ன இந்த சம்மருக்கு ஒரு பட்ஜெட் டூரை போட்டுவிட வேண்டியதுதானே !
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            
Comments