Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஷிடம் அதிமுகவை விற்று விட்டார் எடப்பாடி பழனிச்சாமி- தவெக டெல்டா மண்டல கண்காணிப்பாளர் கு ப கிருஷ்ணன் பேட்டி

திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு வாக்கு சேகரித்து

அரசாங்கமே தேர்தல் ஆணையத்தின் மூலமாக விளம்பரம் தந்து கொண்டிருக்கிறது தமிழக வெற்றிக்கழகத்திற்கு தடை விதித்தால் அதனை உடைக்கிறோம் என்பதனை மக்களை ஏற்றுக் கொள்கிறார்கள்

அதையும் தாண்டி எங்களது விட்டுப் பயணம் வேகமாக நடைபெற்று வருகிறதுமாவட்ட தேர்தல் அலுவலர்கள் எங்களது கோரிக்கைகளை புரிந்து பலர் உத்தரவு போடுகிறார்கள் பலர் புரியாமல் உத்தரவு போடுகிறார்கள்

தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் ஐந்தாண்டுகளாக திமுகவுக்கு கீழே தான் பணியாற்றியவர்கள்அதனால் திமுக மீதான பற்று மற்றும் பாசத்தை தற்போது காட்டுகிறார்கள்அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயகம் வர வேண்டுமா பணநாயகம் வர வேண்டுமா என்பதனை மக்களிடம் கேள்வியாக முன் வைக்கிறோம், அந்த பணநாயகம்தான் எடப்பாடியில் வெற்றி பெற்றுள்ளது.

தவெகவுக்கு தான் போட்டி திமுகவே தவிர எங்களுக்கு போட்டி எவரும் இல்லை, வெற்றி வேட்பாளர்கள் நாங்கள் தான் எங்களுக்கு பின்னால்தான் திமுக நின்று கொண்டிருக்கிறது. உயிர்மயமான வெற்றி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்

அதிகம் ஆண்டவன் தலைவர் தான் எங்களது இயக்கத்தில், திருச்சி கிழக்குக்கு வந்த தலைவர் மீண்டும் மக்களை சந்திப்பார்

லால்குடிக்கும் லீமா ரோஸுக்கும் என்ன சம்பந்தம், லீமா ரோசுக்கு எத்தனை ரகம் இருக்கிறது என்று தெரியாது, எப்போது விதைப்பது அறுவடை நாட்டு பறிக்கதெரியுமா, அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி லீமா ரோஷிடம் விற்று விட்டார்

லீமா ரோஸ் மீது வழக்கு போடாத மாநிலமே கிடையாது. லாட்டரி சீட் ஆதிக்கத்தை ஒழித்து மார்ட்டினை கைது செய்த ஜெயலலிதா அம்மையார் எங்கே தற்போது அவரது மனைவிக்கு தேர்தலில் அதிமுகவில் சீட்டு வழங்கி மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வர எடப்பாடி முயற்சிக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *