Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தேர்தல் பரப்புரை தீவிரம்-லால்குடி கழக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய பாரி வள்ளல்

மறுமலர்ச்சி திமுக சார்பில் லால்குடி கழக நிர்வாகிகளை சந்தித்த லால்குடி சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டி.பாரி வள்ளல் அவர்கள், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது, கூட்டணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர், தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும், மக்களிடம் நேரடியாக சென்று அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி வாக்குகள் சேகரிக்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருச்சிவிஷன் செய்திகளை whatsapp மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சிவிஷன் செய்திகளை telegram ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *